ஜேர்மனி – சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், பாஸ்கரன் – சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
