யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற் அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நிக்கிலஸ் ஐயாத்துரை, ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஜோசப் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்ரின் புஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
பற்றிஷியா(கனடா), பத்மினி(சுவிஸ்), மஞ்சுளா, ஹிலேரியன்(ஆசீர்- ஹொலண்ட்), முகுந்தன்(லண்டன்), ஷோபனா(ஆசிரியை- நல்லாயன் கன்னியர் மடம், கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன்(கனடா), சகாயராஜா ரவி(சுவிஸ்), ஜெயந்தி(லண்டன்), ஜீலியன்(சட்டத்தரணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரிபூரணம், வில்லியம் மற்றும் பிலிப்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஜஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஹானா, றொஷான், ஷிரோன், ஷெஹானி, ஷெஹாறா, டெமிற்றியா, கேஷ்வின், றேஷ்வின் ஆகியோரின் அருமைத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் மு.ப 08:30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பினனர் பி.ப 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்லப்பட
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: July 29, 2022 at 08:30am and taken to Jaffna at 3:00pm
- Time the Cortege Leaves: July 30, 2022 at 3:00pm
- Location of Remains: July 29th at Jayarathna Funeral Parlour and on July 30th at Mallakam Pudumai Matha Temple.
- Funeral Location: Mallagam Catholic Cemetery.
Leave a message for your friend or loved one...