Popular

யாழ். நாரந்தனையைச் சேர்ந்த திரு. அலெக்ஸாண்டர் டன்ஸ்டன் ராஜ்குமார் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென் வின்சன்ட் அலெக்ஸாண்டர் – ஜோசபின் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான புவீராஜசிங்கம் – லோர்டிஸ் மேரி புஷ்பம் தம்பதியினரின் மருமகனும்,காமினி அவர்களின் அன்புக் கணவரும்,வில்சன், வட்சன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மரினா, கிரிஸ்ன்டியா, கன்யூட் (ஜோய் குமார்), ரேய்மண்ட் (விஜித்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஆனந்ததேவன், ரஜினி, ஷாமினி, ரஞ்சினி, காலஞ்சென்ற பத்மினி, ரஞ்சன், ரோகினி, நளினி, மாலினி, வதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 24, 2026
  • Time of Funeral: 21-01-2026 and 22-01-2026 from 6.00pm - 9.00pm, 23-01-2026 from 6.00pm - 8.00pm, and 24-01-2026. At 11.15
  • Time the Cortege Leaves: 24-01-2026. At 1:30pm (24th 11:15am - Funeral Mass at Boniface RC Church (185 Mitcham Road, Tootin SW17 9PG)
  • Location of Remains: Asian Funeral Care (66/67 Monarch Parade, Mitcham CR4 3HB) London /
  • Funeral Location: South London Crematorium (Rowan Rd, Greyhound Lane, Streatham London SW16 5JG)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *