யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அல்லிக்குட்டி – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்லத்துரை, சின்னராசா, சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,குமாரசாமி அவர்களின் மைத்துனரும்,ஜெயலட்சுமி, ஜெயரஞ்சனி, ஜெயகிருஷ்ணா, ஜெயரூபனா, ஜெயசந்திரா, ஜெயசித்ரா, ஜெயபாரதி, ஜெயரூபவேல், ஜெயகுலவேல், ஜெயசக்திவேல், ஜெயராஜவேல், ஜெயபிரகாஷ், ஜெயதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 18, 2025
- Time of Funeral: 18-02-2025 at 9:00 AM
- Location of Remains: Sirupitty Vadakkai, Jaffna,
