யாழ். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கருவப்புலம் வீதி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலம் சிவானந்தன் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பலம் ஷ நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவறஞ்சன், சிவாஜினி, சிவரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலைச்செல்வி, பகீரதன், கஜபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிரோஜன், அனோஜன், சுவர்ணா, சரண்ஜா, சின்மயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, விசாகம்மா, சண்முகசுந்தரம் மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 3, 2025
- Time of Funeral: 03-11-2025 at 9:00 AM
- Location of Remains: 5th Lane, Karuvappulam Road, Kokuvil East
- Funeral Location: Hindu Cemetery, Kokuvil.
