யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மெல்போன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் யோகநாதன் அவர்கள் நேற்று 03-03-2024 திகதி ஞாயிற்றுக்கிழமை நித்தய ஓய்வு அடைந்தார்அன்னார் காலஞ்சென்றவர்களான Dr. அம்பலவாணர் & திருமதி செல்வரட்ணம் அவர்களின் அன்பு மகனும், திரு & திருமதி வைத்திலிங்கம் சிவசிதம்பரம்அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திருமதி செல்வராணி யோகநாதன் அவர்களின் பாசமிகு கணவரும், பிரஷாந்த், ஜேஇஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அனுஷிகா, Dr சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்சஷன், ஆறவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும், யோகாம்பிகை, யோகேஸ்வரன், யோகதீஸ்வரன், யோகபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 8, 2024
- Time of Funeral: 8th March 2024 at 10:00am
- Location of Remains: Encompass Church Bundoor
- Funeral Location: Encompass Church -31-61 Mcleans Road, Bundoors Northern Memorial Park - 56 Box Forest Road, Glenroy
Leave a message for your friend or loved one...