Popular

யாழ். காரைநகர், கருங்காலியை பிறப்பிடமாகவும்,வாரிவளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணம் மாணிக்க சிங்கம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணம்-காமட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,நவராசா, சிவம் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரஸ்வதி மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான தர்மராசா, புஸ்பராணி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனர் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...