Popular

யாழ். தெல்லிப்பளை கருகம்பானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கதிர்காமத்தம்பி அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று தனது 102வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமைப் புத்திரனும்,காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகசீகரி (யசோ), சண்முகவதனி (றூபா – கொழும்பு), காலஞ்சென்ற சண்முகவதனன் (கனடா), சண்முகவசீகரன் (சந்நிதியான் மோட்டர்ஸ் நெல்லயடி), பங்கஜம் (சியா – இளைப்பாறிய ஆசிரியை, நடேஸ்வரா கல்லூரி), சண்முகானந்தன் (இலண்டன்), சண்முகேஸ்வரி (மீரா – இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும், சர்வானந்தன் (மருந்தாளர்), ஶ்ரீலகுமார், வசந்தாதேவி (கனடா), விஜிதா (ஆசிரியை – புலோலி MMTMS), பாலகிருஷ்ணா, சாந்தினி (இலண்டன்),  சபேசன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகாஜனக் கல்லூரி ஆசிரியை நிரோசனாவின் அன்பும் பேரனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *