Popular

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் , நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்டவரும் முன்னாள் மகாஜனக் கல்லூரி கணித ஆசிரியரும், இளைப்பாறிய நிலஅளவை உதவி அத்தியட்சருமான மகாஜனன் அமிர்தலிங்கம் வாமதேவன் அவர்கள் தமது 84ஆவது அகவையில் 22-03-2023ம் திகதி புதன்கிழமை அன்று நீர்கொழும்பில்  இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமிர்தலிங்கம் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்), விசாலாட்சி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
 
ஆசிரியையும் மகாஜனக் கல்லூரி பழைய மாணவியுமான திருமதி. பாலசுந்தரி வாமதேவன் அவர்களின் அன்புக் கணவரும்,
 
மகாஜனன்களான தமிழினி (ஆக்லாந்து, நீயூசிலாந்து), வலவன் (இந்தியா), விறலோன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மகாஜனனன்களான காலஞ்சென்ற சிந்தாமணி, குகமணி, தேவதாசன், காலஞ்சென்றவர்களான சாரதமணி, சோதிமணி மற்றும் ஜெயமணி, ஆனந்தகுமாரன், புராந்தகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
Dr. ரமேஸ், நிதி, சுஜித்தா ஆகியோரின் மாமனாரும்,
 
தீபிகா, சகானா, மருணி, தன்மயி (தன்மதி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *