fbpx

திரு. அமுர்தலிங்கம் காண்டிபன் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், அமுர்தலிங்கம் – பூங்கோதை தம்பதியினரின் அன்பு மகனும்,ரதன், வினோதினி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 30-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் வரை பொரளை ரேமண்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 70 270 4706

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 30, 2024
  • Time of Funeral: 29-12-2024 to 10.00 am on Monday, 30-12-2024 a
  • Time the Cortege Leaves: 30-12-2024 at 3:00pm
  • Location of Remains: Raymond Florist, Borella
  • Funeral Location: Borella General Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...