இந்தியா திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திரு. ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலஹா சீனிமலை தோட்டம் காலஞ்சென்ற ஆணைக்குட்டியாபிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், திருச்சி மாவட்டம் வீரானி கிராமம் காலஞ்சென்ற சொக்கலிங்கம் பிள்ளை – கமலம் தம்பதியினரின் மருமகனும்,ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,யாழினி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திரு. தீபக் (ரைனா சில்க்ஸ்) அவர்களின் மாமனாரும்,திரு.திருமதி வைத்திலிங்கம் பிள்ளை, யோகலக்ஷ்மி அவர்களின் சம்பந்தியும்,திரு. சுப்பிரமணியம் (Metal Trade), திரு. கணேசன் (அவுஸ்திரேலியா) ஆகியேராின் மைத்துனரும்,கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமிபிள்ளை, ஜெகதாம்பாள், காலஞ்சென் துரைராஜ் ஜெயலக்ஷ்மி, சாமிவேல் சகுந்தலாதேவி, நாகரட்ணம் சசிகலா ஆகியோரின் சகோதரரும ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 8, 2024
- Time of Funeral: 08-05-2024 from 8.00 am to 12:30pm
- Time the Cortege Leaves: 8th May 2024 at 2:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Hindu Cemetery, Borella
