யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லோகராஜ் அஞ்சலிங்கம் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மலர் அவர்களின் அன்பு கணவரும், அனீஸ், கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...