யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜே ர்மனி Salzgitter, Cologne, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் சுகந்தன் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னா ர், அன்னலிங்கம், சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நீலவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ராஜினி, ரஜனி, சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயும், சிறி, கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலன், நிவிதன், சங்கவின், பிரிஷா , நிவிஷா , நிவிஷன் ஆகியோரின் பாசமிகு
மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 08 October 2023 2 :00 PM – 5:00 PM
Standard Triumph Club
Herald Ave, Coventry CV5 6UB, United Kingdon
கிரியை:-
Monday, 09 October 2023 9:00 AM – 11:30 AM
Coventry Community Resource Centre
RedLn, Ave, Coventry CV6 5EE, United Kingdon
தகனம்:-
Monda
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 9, 2023
- Time of Funeral: 8 October 2023 2:00 PM - 5:00 PM, 9 October 2023 9:00 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 09 October 2023 12:15 PM
- Location of Remains: Standard Triumph Club Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom & Coventry Community Resource Centre RedLn, Ave, Coventry CV6 5EE, United Kingdom
- Funeral Location: Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom
Leave a message for your friend or loved one...