Popular

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் மற்றும் ஆவரங்கால்  பின்னர் ஜேர்மனியில் வசித்து வந்தவருமாகிய  அன்றூவ் றொபின்சன் அவர்கள் 05-01-2024 இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், திரு திருமதி அன்றூவ் தம்பதியரின் அன்பு மகனும், திரு திருமதி தவயோகநாதன் தம்பதியரின் பாசமிகு மூத்த மருமகனும்,
 
கவிதா அவர்களின் அன்புக்கணவரும்,
 
ஆஷா, அர்ஷன், அர்ஷிஹா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தயா (சிவசக்தி கடை), கண்ணன், சிவசீலன் (தம்பி), வவா ஆகியோரின்  அன்பு மைத்துனரும் ஆவார். 
 
 
தகவல்:-  குடும்பத்தினர்
“ஆவங்கால் மக்கள் மன்றம் கனடா”
நன்றி
 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *