அன்பு பண்பு அனைத்தும் நிறைந்த அண்ணன் , சிட்னி மேடைகளை தன்பாடல் மூலம் அலங்கரித்தவர். சுனாமியின் போது நான் வரிகள் எழுதி இசையமைத்த ‘கடலம்மா கடும் சினங்கொண்னதேனம்மாகரையதைக் கடந்தெமை காவு கொண்டதேனம்மாவிலையில்லா சேதம் விளைவித்து வீழ்ந்தவரை மீண்டும் விழவைத்தாயம்மா’ என்ற என்வரிப் பாடலை அழகாகப் பாடி , ATBC வானொலி வருடம் தோறும் சுனாமி நிறைவு நாட்களில் மீண்னும் மீண்டும் ஒலிபரப்பினார்ரகள். ஆத்மா சாந்தியடையட்டும். Viewing:- Friday 23 January 2026 7:00 PM – 8:00 PM White Lady Funerals402 Pennant Hills Road Pennant Hills NSW 2120Entrance via Boundary RdFuneral:- Saturday 24 January 2026 – 12:15 PM Requiem Mass(followed by Burial) Magnolia Chapel, Macquarie ParkCemetery and CremstoriumNorth Ryde NSW 2113I have fought the good fight, I have finished the raceI have kept the faith
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 24, 2026
- Time of Funeral: 23 January 2026 7:00 PM - 8:00 PM
- Time the Cortege Leaves: 24 January 2026 - 12:15 PM
- Location of Remains: White Lady Funerals 402 Pennant Hills Road Pennant Hills NSW 2120 Entrance via Boundary Rd
- Funeral Location: Requiem Mass (followed by Burial) Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium North Ryde NSW 2113
