fbpx
New

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், 77 Avenue Paul Doumer Neuilly-sur-Marne, France எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி மனுவல் அவர்கள்  09-12-2024  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மாலை  4:30 மணி வரை 31 rue Paul et Camille Thomeux, 93330 Neuilly sur Marne, France எனும் முகவரியில்  பார்வைக்காக  வைக்கப்பட்டு, 13-12-2024 பிற்பகல் 2.00 மணியளவில் Eglise saint-Baudile (76B place du Chanoine Heroux,9330 Neuilly-sur-Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் Cimetiere de Neuilly Sur Marne (Rue Paul et Camille Thomoux,93330 Neilly-Sur-Marne) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 13, 2024
  • Time of Funeral: 12-12-2024 from 11:00 am to 4:30 pm, 13-12-2024 at 2.00 pm and Eglise saint- Baudile (76B place du Chanoine Heroux, 9330
  • Time the Cortege Leaves: 13-12-2024 at 3:30 pm
  • Location of Remains: 31 rue Paul et Camille Thomeux, 93330 Neuilly sur Marne, France
  • Funeral Location: Cremation at Cimetiere de Neuilly Sur Marne (Rue Paul et Camille Thomoux, 93330 Neilly-Sur-Marne)

Leave a Review

Leave a message for your friend or loved one...