Popular

பெரியவிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி முடியப்பு (ஐயா) 19/06/2022 ஞாயிறு அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனி ஞானம்மாவின் அன்பு மகனும்
இராயப்பு அருளம்மாவின் அன்பு மருமகனும்
அமலோற்பவத்தின் பாசமிகு கணவரும்
சித்திரா, நெல்சன், சுமித்திரா (சுவிஸ்), சோபா, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலம் சென்ற சிறி மற்றும் மலர், ராசு (சுவிஸ்)  தங்கன் ஆகியோரின் மாமனாரும்
ஜெனி, ஜொவி, புவி, சிலோ, சிலோஜன், சினேகா, சுசிக்கா, மதுஷா(சுவிஸ்), மதுஷன்(சுவிஸ்), விதுசன்(சுவிஸ்), அமலினி (சுவிஸ்), ஆகியோரின் அன்புப் பேரனும்
அபிஷாவின் பூட்டனும் காலம் சென்றவர்களான மலர், சின்னத்துரை, பூமணி மற்றும் றீற்ரா ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலம் சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை விசேயன் மற்றும் பவுன், தங்கம், கிளி, றெனோ, யசி உதயன், குண்டுமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
காலஞ்சென்றவர்களான பத்திநாதர், பிரான்சி, தவம், வின்சன் மற்றும் அன்ரன், ராசாத்தி, செல்வம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து 21/06/2022 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...