fbpx
New

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி குரூஸ் வில்பிறட் ஜெயநாதன் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், கிரிசில்டா (சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனி குரூஸ்,  இருதயநாயகி (அற்புதம்) அவர்களின் பாசமிகு மகனும்,நிர்மலா செல்வநாதன், ஜோதி, காலஞ்சென்றவர்களான ஜெயமலர், ஜெயபாலன்  அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.அன்னாரின் புகழுடல் 12-12-2024 வியாழக்கிழமை அன்று  காலை 8:00 மணி முதல், கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு,  பிற்பகல் 3:00  மணியளவில் கல்கிசை பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2024
  • Time of Funeral: 12th December 24, 8:00 a.m.
  • Time the Cortege Leaves: 12th December 24, 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkisssa
  • Funeral Location: Mt. Lavinia Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...