Popular

முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Osnabruck, Kettenkamp ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி சின்னத்துரை அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனி – அந்தோனியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லை – நேசம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,சுவீக்கர் (இலண்டன்), சஸ்மிதா, சுலக்‌ஷன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அல்போன்ஸ் (இலங்கை), மரியநாயகி, சூசைமேரி, செபநாயகி, யேசுராஜா (ஜேர்மனி), சகாயநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,யேசுபாலன் (இலங்கை), நல்லையா, ரவிச்சந்திரன், உதயகுமார், புஸ்பராஜா, காலஞ்சென்ற தயாபரன் (லெப் கேணல்), சாரதா, வசந்தி (சுவிஸ்), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 25, 2025
  • Time of Funeral: July 25, 2025 at 11:00 a.m.
  • Time the Cortege Leaves: July 25, 2025 at 12 noon
  • Location of Remains: Katholische Herz-Jesu Kirche Kettenkamp (Kirchstraße 1B, 49577 Kettenkamp, Germany),
  • Funeral Location: Friedhof Kettenkamp (Am Friedhof 2, 49577 Kettenkamp, Germany),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *