Popular

இலங்கை – மூளாய் மற்றும் அனலைதீவை பூர்வீகமாகவும், கனடாவை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சுதாகரன் அனுஜன் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கையெய்தினார்.அன்னார், சுதாகரன் (கண்ணன்) – கலைச்செல்வி (ராதா) தம்பதியினரின் அன்பு மகனும்சுகிந்தா, செந்தூரன்(ரமணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்நியூசிலாந்தில் வாழும் பொன்னுத்துரை (மூளாய்) – விஜயதேவி (சண்டிலிப்பாய்) மற்றும் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – மகேஸ்வரி ஆகியோரின் அருமைப்பேரனும்,லெஸ்லி கெளதம், ரூனி ஆகியோரின் பாசமிகு மைத்துனனும்அயிலா, டியா ஆகியோரின் ஆசைமாமாவும்அருந்ததி (கலா) – முரளிதரன் (நியூஸ்லாந்து), மாலதி (ஜசோ) – சிவநாதன் (பிரான்ஸ்),  கணேஸ்ராஜ் (சேகர்) – மலர் (சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா (சிறி) – ஜெயந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,சிவநாதன் (ரூபன்) – கிருஷாந்தினி (பிரான்ஸ்), கெளரி (கீதா) – மகேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 6, 2025
  • Time of Funeral: November 29, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, November 30, 2025 from 7:30 AM - 8:30 AM
  • Time the Cortege Leaves: December 6, 2025 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *