fbpx

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை செல்வராஜா அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சுலோச்சனாதேவி (இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,அபிராமி கஜேந்திராவின் பாசமிகு தந்தையும்,கனகமணி, கணேஸ்வரி (மலேசியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்.    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2024
  • Location of Remains: Kothialadi Hindu Cemetery, Pugadal Sunnagam.

Leave a Review

Leave a message for your friend or loved one...