யாழ். தச்சன் தோப்பு வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், தாவளை இயற்றாலை கொடிகாமத்தையும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை சிவசுப்பிரமணியம் 26-12-2024 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – இரத்தினேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ரதியின் (கனடா) அன்புக் கணவரும்,வைஸ்ணவியின் அருமைத் தந்தையும்,கயூரனின் (கனடா) அன்பு மாமனாரும்,சாயிசனின் (கனடா) பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-12-2024 திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும். அன்றையதினம் தில்லையம்பலம் இரத்தினேஸ்வரியின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...