யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு அரிச்சந்திரன் அவர்கள் 05-10-2022ம் திகதி புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் புத்தூர், ஜேர்மனி ஆகியவற்றைப் வசிப்பிடமாக கொண்ட யோகேஸ்வரி அவர்களின் கணவராவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...