fbpx

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், இலுப்பையடிச் சந்தி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் தற்பரநாதன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று தெஹிவளையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்-ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா-ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயதேவி அவர்களின் அன்புக்கணவரும்,தாட்ஷாயினியின் அன்புத்தந்தையும்,கணாதிபனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், மனோன்மணி, பத்நாதன், சிவஞானமணி, ஜெயமணி, ரங்கநாதன் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...