Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆதர் T.நல்லையா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr. நல்லையா அவர்களின் மகனும்,மர்தா (Martha) அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்டெப்னி (Stephanie), அண்ட்ரூ (Andrew) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தேவா (கனடா), குமரன் (அஸ்ரியா), மகேன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற துரைந்திரன் பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று Scarborough இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2025
  • Location of Remains: Scarborough - Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *