“ஆண்டவனை நன்றியுடன் நேசிப்பவன் ஆண்டவன் தினத்தில் ஆண்டவன் பாதத்தில் சென்றடைகிறார் ஓம் நமசிவாய”யாழ். காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளையாபிள்ளை கலாநிதி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளையாபிள்ளை (விதானையார்) – நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், ஐயாத்துரை – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கலாநிதி சரோஜாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவபாதசுந்தரம் (சிங்கப்பூர்), நமசிவாயம்பிள்ளை மாஸ்டர் (இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், பானுமதி மற்றும் சிவபாலன், காந்திமதி,பிரேமாவதி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிக்க மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது மருதடி, காரைநகரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 3, 2025
- Time of Funeral: 03-07-2024 at 10.00 am
- Location of Remains: Marudhadi, Jaffna
- Funeral Location: Thiruvudal Ashambalodai Hindu Cemetery.
