இந்தியா சென்னையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்குமரன் சீனிவாசன் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசன் – மங்கையர்கரசி (மலர்) தம்பதியினரின் பாசமிகு மகனும், சிவப்பிரகாசம் – சித்திரா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வித்யலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதிரை, அரண் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
திருக்குமரன், செந்தில்குமரன், தணிகைக்குமரன், அன்பரசி, தமிழரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலா, வித்யா, ஆர்த்தி, சீத்தாராமன், கம்சானந்தன், பிரபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிமுதல் 11.30 மணிவரை இரமனிணம் கட்டிமா, பிள்ளையார் கோவில் தெரு, துரைப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் நடைபெற்று பின்னரி பெருங்குடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 1, 2024
- Time of Funeral: 01-02-2024 from 10.30 am to 11.30 am
- Location of Remains: Ramaninam Katima, Pilliyar Kovil Street, Durai Pakkam, Chennai
- Funeral Location: Perungudi Cemetery.
Leave a message for your friend or loved one...