யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானிய Manchester யை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் சிறீகாந்த் அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா-தம்பதியம்மா தம்பதிகள் மற்றும் சரவணமுத்து-அருந்தவம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அருமைநாயகம்-இசைவாணி தம்பதிகளின் மகனும், நாகேந்திரம்பிள்ளை-சறோஜினிதேவி தம்பதிகளின் மருகமனும்,
யாழினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரி, கனிஸ்கா, காஸ்வினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகர் (சுவிஸ்), பிரபா, பாபுஜி, காமினி, திருக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றாஜினி, கனகராஜா, தவப்பிரியா, பத்மராஜா, சருன், மாலா ஆகியோரின் மைத்துனரும்,
பிரபாகரன் அவர்களின் பாசமிகு சகலையும்,
பிரவீன், சாயின், மௌனிக்கா, இஜிதன், தனுரேகா, கீத்தியா, பிரதீப் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கெபிசா, கெனுபா, நேருகா, பிரசிகா, ஜனிஸ்கா ஆகியோரின் மாமாவும்,
அருட்சன், ஆதிரா, ஆதீசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும், மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2024
Leave a message for your friend or loved one...