யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேஸ்வரன் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லமுத்தாச்சி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஓவசியர் ராஜதுரை – மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,செந்திசெல்வம் (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,பிரபாகரன் (பிரபா), பாஸ்கரன் (பாபி), மஞ்சுளா (மஞ்சு) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மாலினி, கோசலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரசாந்தி, சிவகாமி, பிரணவி, ஆர்த்திகா, சர்மிளா, ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,இலாஜாவின் ஆசைப் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான யோகேந்திரன் (கனடா), திருஞானசம்பந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு அண்ணனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 20, 2025
- Time of Funeral: 20-07-2025 from 9:00 am to 12:00 pm
- Funeral Location: Pinegrove Memorial Park (North Chapel, Kingston Street, Minchinbury)
