யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் நாகேஸ்வரன் அவர்கள் நேற்று 08-02-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், நாகேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மதிவதனம், மலர்வதனம், மணிவதனம், கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பாலச்சந்திரன், இராசேஸ்வரி, இந்திராணி, சிவணேசன் (கோட்டக்கல்வி பணிப்பாளர், கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோவர்த்தணன் (சட்டத்தரணி), விஷ்ணுவர்த்தனி (லண்டன்), விஷ்ணுவர்த்தனன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் கரையோரம் பேணல் திணைக்களம் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 11, 2024
- Time the Cortege Leaves: 11th February 2024 at 10:00am
- Location of Remains: Ila-120, Kulapitti Anaikottai, Kokuvil West, Kokuvil.
Leave a message for your friend or loved one...