யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற கனகசபாபதி பத்மாபதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
பத்மரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(லண்டன்), சித்திரா(கனடா), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகிதரன்(லண்டன்), விஜயராஜ்(கனடா), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம், சிவயோக வல்லி, சிவபாதம், கங்காதரன் மற்றும் வீசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகா, மயூதரன்(லண்டன்), ஆரன், ஹரிஷ்ணன்(கனடா), ஷாஷ்ரி, ஷான்வீ(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சித்திரா – மகள் Mobile : +1 647 449 8979விஜயராஜ் – மருமகன் Mobile : +1 416 797 6424அனுஷா – மகள் Mobile : +44 774 989 1053பிருந்தா – மகள் Mobil
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...