யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா-தங்கமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்ற கந்தையா-தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரபாகரன், வர்மா, ரேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வைதேகி, தட்சாயினி, ஹரிதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கருணிகா, ஈஷா ஆகியோரின் அன்பு பேரனும்,செல்வராசாவின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 2, 2024
- Time of Funeral: 02-01-2025 from 8:00 am
- Time the Cortege Leaves: 02-01-2025 from 2:00pm
- Location of Remains: Jayaratne Funerqal Parlor, Borella
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...