Popular

இத்தாலி பலர்மோவில் வசிக்கும் ஆறுமுகம் சிவசுப்பிரமணியம் (செல்வம்) அவர்கள் 18.06.2022ம் திகதி காலை இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக்கிரியைகள் சைவமுறைப்படி 21.06.2022 செவ்வாய்க்கிழமை இத்தாலி நேரப்படி காலை 12 மணி இலங்கை நேரப்படி பி.பகல் 3.30 மணிக்கு நடைப்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (1973) பழைய மாணவனும் உதைபந்தாட்டம் கிரிக்கட் விளையாட்டுகளில் சிறந்த விளையட்டு வீரனுமாவார்.
 
வடமராட்சி வட அல்வாயை பூர்வீகமாகவும் யாழ்ப்பாணம் சென் பற்றீக்ஸ் கல்லூரி அருகாமை இராசசிங்கம் வீதியை வசிப் பிடமாகவும் கொண்ட காலம் சென்ற கார்த்திகேசு ஆறுமுகம் அன்னபூரணம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும் ,
 
யாழ் கோண்டாவில் வடக்கு காலம் சென்ற தம்பிராசா மாணிக்கம் தம்பதியினரின் மருமகனும்,
 
சந்திர பவானியின் அன்பு கணவரும் ,
 
பாமினியின் பாசமிகு தந்தையாரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்க ம் கார்த்திகேசு மற்றும் திருமதி யோகராசா தவம் பாலசுப்பிரமணியம் (பாலு ) சௌந்தரலிங்கம் சிவலோகநாதன் ( விசயன் – பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
 
தகவல்:- சகோதரி தவம்.யாழ்ப்பாணம்.
 
குடும்பம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 21, 2023
  • Time of Funeral: 21 June 2023 12:00 noon

Leave a Review

Leave a message for your friend or loved one...