யாழ். காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், இல-99, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செல்லப்பா (அப்பி-கனடா), சதீஷன் (கண்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தனபாலன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அஜேய், பவீஷன், மதுஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 28, 2025
- Time of Funeral: 28-01-2025 at 8:00 am
- Location of Remains: Ila-99, Sivaprakasam Road, Vannarpannai
- Funeral Location: Bukhadal Kombayan Sand Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...