யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயை நிரந்தர வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னா ர், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
றஜனி(வவுனியா ), ராகவன்(லண்டன்), கண்ணதாசன்(கண்ணன்- லண்டன்), கசீதன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற காண்டீபன் மற்றும் அகிலன்(லண்டன்), நஜீரதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணம்(வவுனியா ), சோபனா (லண்டன்), சொர்ணலட்சுமி(லண்டன்), சியாமளா (யாழ்ப்பாணம்),
செல்வராஜினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் சரஸ்வதி(கனடா ), சாரதாதேவி(மீசாலை ),
கண்மணி(பொத்துவில்), கணேசமூர்த்தி(கனடா ) ஆகியோரின் சகோதரரும்,
இராஜரட்ணம்(கொழும்பு), பத்மநாதன்(வதிரி), காலஞ்சென்ற கந்தையா (மல்லாவி),
ஜெகதீஸ்வரி(கனடா ),ஸ்ரீறஞ்சினி(விசுவமடு), பவானி(கனடா )ஆகியோரின் ம
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 29, 2023
- Time of Funeral: 29-08-2023 at 11:30 AM
- Location of Remains: Mullaitivu Pudukudiripu 2nd Ward, Gompavilila
- Funeral Location: Pudukudiripu Hindu Mayan.
Leave a message for your friend or loved one...