Popular

யாழ் யாமாலை சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஒலுமடு மற்றும் தொல்புரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் வேலாயுதம்(மனேஜர் ஒலுமடு) அவர்கள் நேற்று 15-09 2023ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 
அன்னார் காஞ்சென்றவர்களான ஆறுமுகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காஞ்சென்றவர்களான நமச்சிவாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் செல்லத்துரை இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஜெயந்தினி(ஜேர்மனி), ஜெயசுதன்(லண்டன்), சுகந்தினி(அமெரிக்கா), ஜெயவிஜிதன்
(பொறியியலாளர், அமெரிக்கா), ஜெயகாந்தன், ஜெயடினேஸ்(வைத்தியக் கலாநிதி, அவுஸ்ரேலியா), நிஷாந்(ஆசிரியர்-கிளி கண்ணகையம்மன் வித்தியாலயம்),
(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கணேசமூர்த்தி(ஜேர்மனி), சாமினி(லண்டன்), சின்னையா(பொறியியலாளர்- அமெரிக்கா), சுபாஜினி(அமெரிக்கா), ஸ்ரீரதி(நீர்ப்பாசனத் திணைக்களம் வடமாகாணம்), சிந்தியா
(அவுஸ்ரேலியா), போஜினி(தேசிய சேமிப்பு வங்கி-சங்கானை), பிரியங்கா(லண்டன்) ஆகியோரின் பிரியமான மாமனாரும்,
 
கஜனி குவைத், மி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 17, 2023
  • Time of Funeral: 17th Sept. 2023 at 10:00am
  • Location of Remains: Olumadu and Tolpuram West,
  • Funeral Location: Tiruvati Hindu Cemetery for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...