Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் (தெத்து மங்கலத்துடையால் கோத்திரம்) திரு. ஆறுகம்பிள்ளை கணபதி அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செ.ஆறுமுகம்பிள்ளை – பார்வதி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், மு.சுப்பிரமணியம்பிள்ளை – மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,கோகிலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அம்ரிதா, செந்தூர் ஆறுமுகன், அஷ்மிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுதர்சனின் மாமனாரும்,ஆதிராவின் தாத்தாவும்,பரம்சிவம்பிள்ளை – சீதலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,ரகுநாதன், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், செல்வரட்ணம், தர்மலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன், பொன்சேகர் ஆகியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *