Popular

ஜேர்மனி – Frankfurt ஐப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அருணன் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முருகேசு சோமஸ்கந்தமூர்த்தி (இணுவில் தெற்கு) -சறோஜினி (சுண்டுக்குளி) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற  முருகேசு – கனகம்மா, காலஞ்சென்ற அருளானந்தம் – நவமணி தம்பதியினரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *