fbpx

யாழ்.வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Drancy-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் மயூரன் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்-இரத்தினாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,சண்முகலிங்கம்-நவநீதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலையரசி அவர்களின் அன்புக்கணவரும்,ராகவி, சிறிசன், மாகவி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,பாத்மாசனி (உமா), பராபரி, கணானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சுந்தரமூர்த்தி, சிவகௌரி, வள்ளுவன், வளர்மதி, இளங்கோ, மலர்விழி, இளஞ்செழியன், மதிவதனா ஆகியோரின் மைத்துனரும்,அருண், ராகுலன், பிரணவி, பாரதி ஆகியோரின் ஆசை மாமனும்,இரட்ணமகியன் (மகியன்), சிந்தூரன், பிரதோஷ், அஸ்கன்ஞானம், வைஷ்ணன்ஞானம், பவனி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2024
  • Time of Funeral: 17-10-2024, Saturday 19-10-2024, Sunday 20-10-2024, Monday 21-10-2024 from 3.00-4.00 pm, 22-10-2024 from 9.30 am to 11.30 am
  • Time the Cortege Leaves: 22nd October 2024 at 12:00noon
  • Location of Remains: 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse,
  • Funeral Location: 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse,

Leave a Review

Leave a message for your friend or loved one...