யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் புலேந்திரன் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, அருட்பிரகாசம், தெய்வேந்திரம் மற்றும் சிவபாக்கியம், தில்லைநாயகர், படவீரசிங்கம், கத்தசாமி, டிமிலாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கமலேந்திரன், அருந்தினி (இலண்டன்), ரவீந்திரன் (இலண்டன்), அரவிந்தன் (வசந்தன்-நீர்வள சபை, யாழ்ப்பாணம்), ஜீவநந்தினி (இலண்டன்), குணசீலன், டனீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 17, 2025
- Time of Funeral: 17-04-2025 at 8:00 AM
- Location of Remains: Madtuvil, Jaffna
- Funeral Location: Thiruvudal Kuchupitiya Hindu Cemetery.
