Popular

வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம், யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  அருணாசலம் சிவநாதன் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண்மொழி (HNB – வவுனியா), அரவிந்தன் (Manager, HSBC – யாழ்ப்பாணம்), அம்பிகை (கனடா), ஆரூரான் (Business Analyst – வன்கூவர்), ஆர்த்திகா (Management Assistant – ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார் (அதிபர், கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), கலாநிதி சுகன்யா (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்), சிவநேசன் (Canada), துவாரகா (Social Security Councilor – வன்கூவர்), வேதகிரீஸ்வரன் (ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
கங்கேஷ்வர் (IIT – கொழும்பு), புருஷோத்தமன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கிருஷிகா (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), ஆதித்யா சஹானா (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), அபராஜிதன் (யாழ் இந்துக் கல்லூரி), ஹம்சத்வனி, யர்ஷன், ஹம்சி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 23rd April 2023 from 4:00pm to 24th April 2023 4:00pm
  • Time the Cortege Leaves: 24th April 2023 4:00pm
  • Location of Remains: No. 64, Nallur
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...