யாழ். பெரிய நாவலடியைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாச்சலம் திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்சிவபாக்கியவதியின் அன்புக் கணவரும்,சிவோத்தமன் (நியூசிலாந்து), சிவகஜன் (விரிவுரையாளர் – யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டக்சாயினி (நியூசிலாந்து),பானுஜா (பிரதி முகாமையாளர் – மக்கள் வங்கி, சாவகச்சேரி), சிவயோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,டக்ஷன் (நியூசிலாந்து), டக்சிகா (நியூசிலாந்து), கஜீன், கரீஸ், ஹாரவி, ஜீவாஞ்சனா, டுவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 3, 2025
- Time of Funeral: 03-09-2025 at 08:30 AM
- Time the Cortege Leaves: 03-09-2025 at 10:30 AM
- Location of Remains: Kachai Veedi, Kodikamat,
- Funeral Location: Hindu cemetery in Kodikamam Vevil
