Popular

யாழ். பெரியவிளான் இளவாளையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதர் மரியதாஸ் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் – றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகக்கோன் – எலிசபேத் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அக்னெஸ் அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மேரி யோசெப்பின், இரத்தினசிங்கம், துரைசிங்கம் மற்றும் பிலோமினா (கிளி – பெரியவிளான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,யூடித் செரின், சுரேஷ், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தெய்வீகதாசன், தர்ஷினி, செரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அமல றீற்றா, அல்பேட் பற்றிக், காலஞ்சென்றவர்களான பெனடிக்‌ற், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,றொகான், றெகான், பிறினித், பிரத்தீஷா, ரியாஷா, ரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.லட்சுமி (அன்புடன் பராமரித்தவர்).

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 19, 2025
  • Time of Funeral: 18-04-2025 from 9.00 am to 6.00 pm
  • Time the Cortege Leaves: 19-04-2025 at 10:30am
  • Location of Remains: Raymond Funeral Home, Borella
  • Funeral Location: Borella Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *