காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலகிருஷ்ணன் சசிகுமார் அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாலகிருஷ்ணன் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற அம்பிகைபாகன் (குப்பிளான்) – அருந்ததி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,பகினா அவர்களின் பாசமிகு கணவரும்,செரோன், வன்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வசந்தகுமார், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அருள்ரூபன், ஜெயரூபன் காலஞ்சென்ற பிரபலாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...