யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நந்தபாலன் அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், பாலசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த மகனும்,
Dr. ஏகாம்பரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரிஷ்யா, தயாளன், விசாகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேவிட், ஏரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயன், லில்லியானா, காயத்திரி, இஷாணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
யசோதபாலன்(லண்டன்), காலஞ்சென்ற வாசுகி, நீரஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்கந்தராஜா, விக்கினராஜா, ஜெயராஜா(கனடா), குலேந்திரராஜா(லண்டன்), கலா(கலிபோர்னியா), பிரமிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜீவராணி – மனைவி Mobile : +44 207 249 0331நீரஜா – சகோதரி Mobile : +1 416 282 8926
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...