fbpx
  • දෙසැම්බර් 10, 2024 12:23 ප.ව.
  • USA, Overseas

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சின்னக்கடை, மன்னார் மற்றும் ஐக்கிய அமெரிக்கா Honolulu, Hawaii ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் ஸ்ரீகாந்தன் அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமார்-அன்னபூரணி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கெளரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராஜ், ஸ்ரீறங்கராஜ், செந்தில்ராஜ், வினோராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,சுதாஷினி, லினோ கிறிஸ்ரின், தருணிகா, சஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவரத்தினராஜா, இரத்தினராசா, தவரத்தினராஜா, சாந்தாதேவி, சந்திரதேவி, காலஞ்சென்ற யெயந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜஷ்சானி, றஜீஷன், அவனியா, கிரித்தீஸ், அர்சுனா, வேணுஷிகா, ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 11, 2024
  • Time of Funeral: 11 Dec 2024 9:30 AM
  • Location of Remains: Hawaiian Memorial Park Mortuary 47-200 Kahekili Hwy, Kaneohe, HI 96744, United States

Leave a Review

Leave a message for your friend or loved one...