மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தாரர்.அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பூபாலபிள்ளை (ஆசிரியர்) – சந்தனப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற கலையரசி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,கலைச்சந்திரிக்கா (இலண்டன்), கோபிநாத் (சுவிஸ்), காயத்ரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன் (இலண்டன்), மேனகாகாந்தி (சுவிஸ்), கஜேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,திவாகர், பிருத்திகா, கவிஸ்மிதா, மதுஷா, சஸ்வின், சாய்ஜே ஆகியோரின் பாசமிக்க பாட்டனும்,கங்கா, ஜராவதி, காவேரி, சாந்தினி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜமுனா, மேகவர்ணன், சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
