வவுனியா கந்தசாமி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், Ottawa – கனடாவை வசிப்படமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் முத்துசாமி ரெட்டியார் (வவுனியா சரஸ்வதி மில் உரிமையாளர்) – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாராயணசாமி ரெட்டியார் – செல்வம் (கலஹா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,கவின், புவித்ரா, கிருத்திக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலச்சந்திரன், பாலசரஸ்வதி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலேந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பாலமுரளி, குருபரன், மதுமிதா, விஷால், வினுஷா, தர்மிகா, புவிகா, நவீன் ஆகியோரின் பெரியப்பாவும்,விவேக், ஜெகன் ஆகியோரின் மாமாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2025
  • Time of Funeral: 13-04-2025 from 1.30 pm - 4.30 pm
  • Time the Cortege Leaves: 13-04-2025 at 4.30 pm
  • Funeral Location: Heritage Funeral Complex (1250 Trim Road, Orleans, ON, K4A 3P7, Ottawa, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...