யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் வீரகத்தி அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 – 7:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 7, 2025
- Time of Funeral: July 5, 2025 from 5:00 PM to 9:00 PM and on Sunday, July 6, 2025 from 6:00 AM to 7:00 AM
- Time the Cortege Leaves: July 6, 2025 at 09:30am AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
