Popular

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் – கதிரிப்பிள்ளை (குஞ்சுப்பிள்ளை) தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,குலராசசிங்கம், ஜெயபாலசிங்கம், ஸ்ரீபாலசிங்கம், சிவபாலசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, சிவனேஸ்வரி, சந்திரேஸ்வரி, காலஞ்சென்ற சுகந்தி.ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுதர்சினி (ஆசிரியை – யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), சுதர்சினி (சிரேஷ்ப பிரதி ஆணையாளர் – உள்நாட்டு இறைவரி திணைக்களம், கொழும்பு), சுரேந்தினி (ஆசிரியை – யாழ். மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), தர்ஜினி.(அபிவிருத்தி உத்தியோகத்தர – பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *